சூரா 26க்குரிய அடிக்குறிப்புகள்

*26:1 இதற்கு முன்னர் மர்மமாக இருந்த இந்த எழுத்துக்களின் அர்த்தத்திற்குப் பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*26:210 போலியான ஒரு தூதன் சாத்தானின் தூதன் ஆவான், ஏனெனில் அவன் மிகப் பயங்கரமான பொய்களை இட்டுக் கட்டுபவன் ஆவான். இத்தகையதொரு தூதனால் இணைத் தெய்வ வழிபாட்டை பகிரங்கமாகக் கண்டனம் செய்யவோ, அல்லது கடவுளை மட்டும் வழிபடுவதைப் பிரச்சாரம் செய்யவோ இயலாது.

*26:214-223 இந்த வசனங்கள் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றது : “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), வசன எண்ணை (214), நாம் கூட்டினால் கூட்டுத்தொகை 1230+214 = 1444 = 19 X 76 = 19 X 19 X 4, மேலும் 214 முதல் 223 வரையிலான வசன எண்களின் கூட்டுத்தொகை 2185 ஆகும் = 19 X 155 (பின் இணைப்பு1).