சூரா 44க்குரிய அடிக்குறிப்புகள்

*44:10 இரண்டு அத்தாட்சிகள் மட்டுமே இன்னும் பூர்த்தியாக வேண்டியுள்ளது, இந்தப் புகை மேலும் காக் மற்றும் மேகாக் (பின் இணைப்பு 25).

*44:13 இந்த சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகை (44+13) 57, 19 X 3 ஆகும், மேலும் குர்ஆனுடைய இக்குறியீடு கடவுளின் உடன்படிக்கைத் தூதரால் பிரகடனம் செய்யப்பட்டது (பின் இணைப்பு 1, 2, & 26).

*44:56 பின் இணைப்பு 17ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை; அவர்கள் ஆதாமும் ஏவாளும் முன்னர் வசித்த அதே சுவனத்திற்கு நேரடியாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் கூற்றுடன் 40:11ல் நம்ப மறுப்பவர்களின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.