சூரா 49க்குரிய அடிக்குறிப்புகள்

*49:2 முஹம்மதைக் குறிப்பதாக “வேதம் வழங்கப்பட்டவர்” (நபி) என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் பொழுதெல்லாம், அது மாற்றமேதுமின்றி அவருடைய வாழ்வின் போது அவரைக்குறிக்கின்றதே அல்லாமல் அவருடைய இறப்பிற்குப் பின்னர் அல்ல. மிகத் தெளிவாக, இப்பொழுது அவர் இறந்து விட்டதனால் முஹம்மதின் குரலுக்கு மேலாக நம்முடைய குரலை உயர்த்துவதற்கு சாத்தியமேயில்லை. மேலும் 33:56ஐப் பார்க்கவும்.

*49:3 தூதருக்கு மதிப்பளிப்பது, வெளியாட்களும் சந்திக்க வருபவர்களும் கடவுளின் தூதுச் செய்திக்குள் வருவதற்கு உதவுகின்றது.