சூரா 50க்குரிய அடிக்குறிப்புகள்

*50:1 “க” என்ற தலைப்பு எழுத்துடன் தொடர்புடைய அச்சுறுத்துகின்ற அற்புதங்களுக்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

*50:23-28 உங்களுடைய வாழ்நாள் கூட்டாளி நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றிற்கும் சாட்சியாக இருக்கின்றார். பின் இணைப்பு 7ஐப் பார்க்கவும்.