சூரா 58க்குரிய அடிக்குறிப்புகள்

*58:2 அவள் தன்னுடைய தாயைப் போன்றவள் என்று அறிவித்து விட்டு ஒரு மனைவியைப் பிணையறுத்துக் கொள்வது அரேபியாவில் பண்டைய பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வசனத்திலும் “ அல்லாஹ்” என்ற வார்த்தை இடம் பெறுகின்ற ஒரே சூரா இதுவேயாகும்.