சூரா 66க்குரிய அடிக்குறிப்புகள்

*66:1 உலகெங்கிலுமுள்ள முஹம்மதியர்கள், முஹம்மது தவறிழைக்காதவராக இருந்தார் என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் அவர் தவறிழைக்கக் கூடிய ஒரு மனிதராகவே இருந்தார் என்பதை இந்த வசனம் நமக்குப் போதிக்கின்றது (18:110, 33:37, 40:66, 80:1).