சூரா 72க்குரிய அடிக்குறிப்புகள்

*72:1-28 கடவுள் எவருக்கு உலக முடிவை வெளிப்படுத்தினாரோ, அத்தூதர், இங்கே, “ரஷாத் கலீஃபா” எனக் கணித ரீதியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் (பின் இணைப்பு 25). 1:1 முதல் இத்தூதர் குறிப்பிடப்பட்டுள்ள இடமான 72:27 வரையுள்ள, வசனங்களின் எண்ணிக்கை 5472, 19 X 72 X 4 ஆகும். “ரஷதா” எனும் வார்த்தை சூரா 72ல் 4 முறைகள் இடம்பெறுகின்றன. “ரஷதா” வின் மதிப்பு 504 ஆகும், மேலும் 504+28 (சூரா 72ன் வசனங்கள்) 532, 19 X 28. “ரஷாத் கலீஃபா”வின் மதிப்பு (1230) + 72+28 = 1330 = 19 X 70. சூரா 72 மற்றும் அதன் வசன எண்களுடைய (28) இலக்கங்களின் கூட்டுத் தொகையாவது 7+2+2+8=19 ஆகும். அத்துடன், முக்கியத்துவம் வாய்ந்த, “அவர் தேர்ந்தெடுக்கின்ற ஒரு தூதருக்கு மட்டுமே” என்ற கூற்று 1919, 19 X 101 என்றொரு மதிப்பைக் கொண்டதாக உள்ளது.

*72:27 72:1-28க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும்.