சூரா 81க்குரிய அடிக்குறிப்புகள்

*81:19 இந்த சூராவின் எண்ணுடன், வசன எண்ணையும், “ரஷாத்” என்ற பெயரின் எழுத்தெண் மதிப்பையும் (505), “கலீஃபா” என்பதன் மதிப்பையும் (725) நாம் கூட்டினால், நமக்குக் கிடைப்பது 1330, 19 X 70 ஆகும். இத்தூதர் ரஷாத் கலீஃபாதான் என்பதற்குக் குர்ஆனியக் கணிதச் சான்றினை இது வழங்குகின்றது.

*81:23 பின் இணைப்பு 2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி உயர்ந்த தொடுவானத்திற்கு ரஷாத் கலீஃபா வரவழைக்கப்பட்டார்.