சூரா 89க்குரிய அடிக்குறிப்புகள்

*89:2 பல நம்பிக்கையாளர்கள் மஸ்ஜிதுகளில் அடைக்கலமாகிக் கொள்கின்ற, ரமலானின் கடைசிப் பத்து இரவுகள் (2:187)

*89:3 இரட்டைப்படை எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் பங்கு என்ன என்பதைப் பின் இணைப்பு 1ல் பார்க்கவும்.