சூரா 95க்குரிய அடிக்குறிப்புகள்

*95:1-3 அத்தி, ஒலிவம், சினாய், மற்றும் மக்கா ஆகியவை முறையே ஆதாம், இயேசு, மோஸஸ், ஆப்ரஹாம் மற்றும் முஹம்மது, ஆகியோரைக் குறிப்பிடுகின்றதெனக் கொள்ளலாம். இவ்விதமாக, முக்கியமான அனைத்து மார்க்கங்களும் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன.