சூரா 96க்குரிய அடிக்குறிப்புகள்

*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19 X 4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).