சூரா 97க்குரிய அடிக்குறிப்புகள்

*97:1 ஹி.மு.13 (ஹிஜ்ரத்திற்கு முன்னர்), ரமலானின் 27வது இரவு அன்று இக்குர்ஆன் முஹம்மதின் ஆன்மாவிற்குள் வைக்கப்பட்டது. இத்துடன் 17:1, 44:3, 53:1-18, மற்றும் பின் இணைப்பு 28 ஐயும் பார்க்கவும்.